நாட்டின் முதுகெலும்பாக விளங்க வேண்டிய ஊடகங்களின் பரிதாப நிலையைப் பாரீர்!
காவி பயங்கரவாதம் நாட்டை ஆட்டுவித்து வரும் நிலையில், தேர்தலில் ஒட்டு வாங்குவதற்காக வாடிக்கையாளர்களாகிய குஜராத்திகளுக்கு கொடுப்பதற்காக மும்பையில் இருந்து வாகனங்கள் மூலம் 25,000 கோடிகளை குஜராத்திற்கு கடத்திக் கொண்டு செல்கையில் வாகன சோதனையில் இருபத்து ஐயாயிரம் கோடிகள் சிக்கியதைத் தொடர்ந்து எலும்புத் துண்டுகளைப் பெற்றுக் கொண்ட ஊடகங்கள் வெளியிடும் செய்திகளைப் பாரீர்!!
இந்த ஊடகங்களை தான் மக்கள் நம்புகின்றனர் இந்த ஊடகங்களைநடத்தி வருபவர்களைத் தான் ஊடக நிறுவன குடும்பத்தினர் நம்பி வாழ்க்கை நடத்துகின்றனர்.. இப்படிப்பட்ட ஊடகங்களால் ஊடக நிறுவனங்களை நடத்தி வருபவர்களின் வம்சங்களும் வரும் காலங்களில் பாதிக்கப்படாதா?
மக்களிடம் காசையும் பெற்றுக் கொண்டு அவர்கள் கண்களில் குத்தும் துரோகிகளே திருந்துங்கள். காவி பயங்கரவாதங்களுக்கு துணை செல்லாதீர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக