காணவில்லை காணவில்லை காணவில்லை !!!
மகளிர் அமைப்பை காணவில்லை ..!!!
ஊடக விமர்சன வெங்காயங்கள் காணவில்லை.!
விஸ்வரூபம் படம் எடுத்த்வனையும் காணவில்லை ! அவனுக்கு ஒத்து ஊதினவனையும் காணவில்லை !
இந்திய தூதர் கண்ணீர் ...!
கதற கதற உடலின் அந்தரங்க பகுதிகளிலும் சோதனையிட்டனர்.
இந்தியாவில் அமெரிக்க தூதரகம் இன்னும் செயல்பட்டால் நீ ஒரு சொறி கெட்ட மானம் கெட்ட நாடே !
அமெரிக்க தூதரகத்தை இழுத்து மூடு ..!!!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பணியாற்றும் இந்திய தூதர் தேவயானியை அமெரிக்க போலீசார் கைது செய்ததும், அத்து மீறி நடந்து கொண்ட விதமும் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க போலீஸ் நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்த பின்பு தேவயானி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் நடந்த சம்பவம் பற்றி டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அலுவலகத்துக்கு இ.மெயிலில் உருக்கமான கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
அமெரிக்க போலீசார் என்னை கைது செய்த போது தூதர் என்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. துணைத் தூதர் என்ற அடிப்படையில் எனக்கு தூதரக ரீதியிலான பாதுகாப்பு உள்ளதை கைது செய்த அதிகாரிகளிடம் நான் பல முறை எடுத்துக் கூறினேன். என்றாலும் அவர்கள் தொடர்ந்து என்னை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினார்கள்.
மீண்டும் மீண்டும் கை விலங்கு மாட்டினார்கள். ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். உடலின் அந்தரங்க பகுதிகளிலும் சோதனையிட்டனர். டி.என்.ஏ., சோதனைக்காக மாதிரி எடுத்தனர்.
கிரிமினல் குற்றவாளிகளுடனும், போதை பொருள் கடத்தல்காரர்களுடனும் என்னை அடைத்து வைத்தனர். நான் மனம் உடைந்து பல முறை கதறி அழுதும் என்னை விடவில்லை.
இவ்வாறு தேவயானி குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் மீண்டும் கை விலங்கு மாட்டினார்கள். ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். உடலின் அந்தரங்க பகுதிகளிலும் சோதனையிட்டனர். டி.என்.ஏ., சோதனைக்காக மாதிரி எடுத்தனர்.
இந்தியனே கேவலம் ?
எங்கடா போனீங்க - இப்ப - அமெரிக்க எதிர்த்து போர் அறிவிக்க சொல் ?
ஆ ஊனா பாகிஸ்தான் பாகிஸ்தான் கத்துறீங்கள டா ?
thanks to IQRAQR..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக