சனி, 29 ஜூன், 2013

கொடூரங்கள் நம் கண் முன்னே

மகன்-அம்மா என்ன விட்டு போகாதம்மா உன்ன கெஞ்சி கேட்குறேன்

அம்மா- இனி தைரியமா இரு மகனே

மகன்-என்னால முடியாதும்மா

அம்மா-நான் எங்கையும் போகல இங்க தான் இருப்பேன் உன்கூடவே

மகன்-பொய் சொல்லாதம்மா,என்ன விட்டு போகாதம்மா

அம்மா-அழகூடாது மகனே,இறைவா என் மகன இந்த சின்ன வயசிலையே அனாதயவிட்டு போறேனே

மகன்-அம்மா எனக்கு பயமா இருக்குமா,என்ன பாருமா ..அம்மா ....அம்மா...அம்மா.....(கதறல்)

பலஸ்தீனில் மிருக வெறிபிடித்த இஸ்ரேலால் அங்கு நடக்கும் இரத்த கதறலின் ஒரு துளிதான் இது...மறைக்கப் பட்ட ஒரு வரலாற்றின் மரண ஓலம்.....

நாம் நிம்மதியாக வாழும் இந்த நேரத்தில்,நமது குழந்தைகள் நிம்மதியாக விளையாடும் இந்நேரத்தில் கொத்து கொத்தாக பிணக் குவியல்கள் ஒரு இடத்தில் வந்து சேருகின்றது,நேற்றுவரை உயிரோடு இருந்த அந்த பாவமறியா பச்சிளம் குழந்தைகள் இன்று மண்ணில் சிதையுண்டு கிடக்கின்றனர் பலஸ்தீனில்.

அடபாவிகளே எங்கள் இஸ்லாமியரை தான் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி ரகசியமாகவும்,பகிரங்கமாகவும் கொல்கின்றாய் இந்த சின்னச்சிறார்கள் என்ன பாவமிளைத்தார்கள் உனக்கு,துரோகம்மிலைத்தார்களா?..

இது தான் உன் போர் நிறுத்தமா?,உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று நீ சொல்கிறாயே அது இந்த வழியில் தானா?

பிள்ளையை இழந்து தவிக்கும் தாய்க்கும்,தாயை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும்,கணவனை இழந்து தவிக்கும் மனைவிக்கும் உன்னிடம் என்ன பதில் இருக்கிறது?உன்னால் அவர்கள் இழந்த நிம்மதியையும்,வாழ்க்கையையும் திரும்ப தர இயலுமா சொல்?

ஒன்றுமறியா அப்பாவிகளையும்,குழந்தைகளையும்,பெண்களையும் கொல்ல உனக்கு யார் அனுமதி தந்தது?

கொடூரங்கள் நம் கண் முன்னே மனதை தைரியபடுத்தி கொள்ளுங்கள்.எழிதில் உணர்ச்சி வசப்பட கூடியவர்கள் தயவு செய்து பார்க்க வேண்டாம்.


















                                       
                                     

தன் உயிர் பிரியும் நிலையில் தன் மகனை தொடும் இந்த தாயின் நினைவு என்னவாய் இருக்கும்?

தன் தாயின் இறுதி தொடுதலை நினைத்து இந்த சிறுவனின் கதறலுக்கு உன் பதில் என்ன?



இந்த தாயின் தாங்க முடியாத மனவேதனை கலந்த,தன் குழந்தைக்கு தரும் இந்த இறுதி முத்தத்திற்கு உன் பதில் என்ன?இந்த குழந்தையும் தீவிரவாதியா?

நன்கு படித்து டாக்டராகவோ,இஞ்சினியராகவோ அல்லது இன்ன பிற துறைகளில் பட்டம் பெறவேண்டிய வயதில் பிணமாக 14 வயது சிறுவன் 


இந்த 11 மாத குழந்தை உனக்கு தீவிரவாதியா ?





உன்னால்(இஸ்ரேலால்) தன் தாயையும்,குழந்தையையும்,குடும்பத்தையும் இழந்து உலகில் இனி நமக்கு என்ன இருகின்றது என்று எண்ணி விரக்தியில் வெறும் கையாளும்,கற்களாலும் எதிர் தாக்குதல் செய்யும் ஒன்றுமறியா இந்த இளைஞர்களும்,சிறுவர்களும் உனக்கும் உன்னை சார்ந்த மீடியாகளுக்கும் தீவிரவாதிகளா?



இறைவா பலஸ்தீனியர்களுக்கு நிம்மதியான வாழ்வை கொடு,வெற்றியை கொடு

இறைவா உன் சாபத்தை பெற்ற யூதர்களுக்கு அழிவையும்,நாசத்தையும் கொடு

பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள்:அப்பாவி இஸ்லாமியர்களை, அவர்கள் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக கொல்லும் இஸ்ரேலுக்கும் அதற்கு எல்லா வகையிலும் ஆதரவும்,உதவியும் தரும் அமெரிக்காவிற்கும் நெருக்கடி கொடுக்கும் வகையில் நம்மால் முடிந்த வரை இந்த நாடுகளின் நேரடி மற்றும் மறைமுக வணிக வியாபார பொருட்களை வாங்குவதை தவிர்ப்போம் இன்ஷா அல்லாஹ்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif