- அஸ்ஸலாமு
     அழைக்கும்
     இணையதளத்தை
     பார்த்துக்கொண்டு
     இருக்கும்
     உங்களின்
     ஒத்துழைபிர்க்கு
     மிக்க
     நன்றி.
 -  இன்றைய காலக்கட்டத்தில் ஊடகங்கள் அனைத்துமே முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் தவறாக காட்டுவதிலேயே மும்முரமாக செயல் பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை நாம் நன்றாக உணர்ந்துள்ளோம்.இந்த சூழ்நிலையில் இஸ்லாமியர்கள் ஊடகத்துறையில் அதிகம் கவனம் வைத்து  உண்மை நிலையை  உலகத்திற்கு வெளிப்படுத்தவது  அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.
 - நாட்டில் எங்கு குற்றங்கள் நடந்தாலும் இஸ்லாமியர்களை குற்றவாளியாக முன்னிலைப்படுத்த தரங்கெட்ட ஒரு உளவுத்துறை, அதை வெளிப்படுத்த மனசாட்சியே இல்லாத வியாபார பத்த்ரிக்கை துறை,இதை எதையுமே கண்டுக்காத ஆட்சியாளர்கள்,நீதியே தெரியாத ஒரு நீதித்துறை என நமது நாடு தரம்கெட்டுவிட்டது.
 - நம் சமுதாயம் விழித்தாலே ஒழிய இந்த அவல நிலை மாறாது.
 - எனவேதான் இந்த இணையம் உருவாக்கப்பட்டது.
 
மேலும் பல்வேறு இஸ்லாமிய ஆய்வாளர்களின் கருத்துகளை தாங்கிய ஓர் பெட்டகமாக, மேலும் இஸ்லாமியர்களுக்கு நடக்கும் அநீதங்கள், நாட்டு நடப்பு,உண்மை தாங்கிய நிகழ்வுகள் என பல தகவல்களுடன் உங்களை நோக்கி ஒரு குரலாக இந்த இணையதளத்தை உங்கள முன் பதிவு செய்கிறேன்.
- உங்களின்
     மேலான
     கருத்துக்களையும்
     ஆலோசனைகளையும்
     எதிர்பாக்கின்றோம்
     எங்களின்
     முகவரி http://puthiyavoice.blogspot.in/  என்னை
     தொடர்புகொள்ள
     மேலும்
     உங்களின்
     ஊரின்
     நிகழ்வுகளை
     அனுப்ப masum341@gmail.com.
     ய் தொடர்புக்கொள்ளுங்கள்.
 

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக