அமைதி வழிப் போராட்டங்களுக்கு ஜனநாயக உணர்வுடன் அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க அயலுறவு அமைச்சக பேச்சாளர் விக்டோரிய நூலண்ட் கூறிய கருத்துகள் “தேவையற்றது” என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அயலுறவு அமைச்சகப் பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ், “அமைதி வழிப் போராட்டங்களை கையாள்வது குறித்து தேவையற்ற கருத்துகளை அமெரிக்க அயலுறவு அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கருத்துச் சுதந்திரம், அமைதியாக கூடுவதற்கெல்லாம் அரசமைப்புச் சட்டத்திலேயே இடமுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.நன்றி வெப் துன்யா.
அனைத்து நாட்டையும் தனக்கு கீழ் கொண்டுவருவதைத்தான் அமெரிக்கா விரும்புகிறது என்பதை இன்னும் உணராத முட்டாலாகவா இந்திய ஆட்ச்சியாளர்கள் உள்ளார்கள்?உஷ் சத்தம் போட்டு பேசாதீர்கள் அமெரிக்காவின் இந்த மட்டமான கொள்கையை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள் என்று சொல்வார்கள்.
இதை எதிர்த்து உலக நாடுகளுக்காக போராடிய உண்மை போராளிதான் உசாமா எனபது எத்தனை பேருக்கு தெரியும்?
இன்றோ பரிதாபம் நமது தேசத்திலும் மூக்கை நுழைக்கிறது அமெரிக்கா.நமது ஆட்ச்சியாளர்கள் அமெரிக்காவிற்கு பணியாமல் மூக்கை ஒடிப்பது தலையான கடமையாகும்.இல்லையெனில் வளைகுடா நாடுகளைப்போல் நமது நாட்டையும் பாலாக்கிவிடுவார்கள் இந்திய அரசே விழிப்புடன் செயல்படு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக