சனி, 28 ஜனவரி, 2012

இன்று நடைபெற்ற தமுமுக-மமக மாநில பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு.


தமுமுக-மமக மாநில பொதுக்குழுவில்

E-mailPrintPDF
இன்று நடைபெற்ற தமுமுக-மமக மாநில பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு......
தமுமுக மற்றும் மமக மாநில தலைவராக
மௌலவி JS. ரிபாயி
JS Rifaai

தமுமுக மாநில பொதுச்செயலாளராக
P. அப்துல் சமது
Abdul samad

தமுமுக மற்றும் மமக மாநில பொருளாளராக
O.U. ரஹ்மத்துல்லாஹ்
OU Rahmathullah

மமக மாநில பொதுச்செயலாளராக
M. தமிமுன் அன்சாரி


Thamimun Ansari

ஆகியோர் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif