தீண்டாமை கொள்கை என்பது இந்து மதத்தில் இல்லை ?
இந்து மக்கள் கட்சி ''அர்ஜுன் சம்பத்'' உளறல் காமடி பேச்சு !!
நேற்று வின் டிவி -இல் எதிரும் புதிரும் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்ப பட்டது
அதில் நிஜந்தன்[நிருபர்] ஒரு கேள்வி எழுப்புகிறார்
உங்கள் மதத்தில் தீண்டாமை கொள்கை இருப்பதால்தான் சிறுபான்மை
சமுகம் தீண்டாமை கொடுமை தாளாமல் மதம் மாறுகிறார்கள்,
என்று வினா எழுப்பிய பொழுது பதிலுக்கு பேசிய இந்து மக்கள் கட்சியின்
முக்கிய பு[ள்]ளி - அர்ஜுன் சம்பத் இந்துக்களின் மதத்தில் தீண்டாமை என்பது கிடையாது , முஸ்லிம் கிருத்துவர்களின் வருகைக்கு பிறகுதான் அந்த தீண்டாமை பாகுபாடு உருவானது என்கிறார்?
நாம் கேட்கிறோம் ; முஸ்லிம்கள் கிருத்துவர்கள் எப்பொழுது இந்தியாவிற்கு வந்தார்கள் ? தீண்டாமையை உருவாக்கிய ஆரிய பார்பனர்கள் எப்பொழுது இந்தியாவிற்கும் நுழைந்தார்கள் !
இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் ஆனாலும் சரி, கிருத்துவர்கள் ஆனாலும் சரி பெருபாலனவர்கள் தீண்டாமையின் கொடுமை தாங்காமல்தான் மதம் மாறினார்கள் [கிறுத்துவத்திலும் தலித் கிருத்துவர்கள் என்ற தீண்டாமை உண்டு என்பது வேறு கதை]. திராவிட நாடு என்றுதான் வரலாறுகளால் அறியப்பட்டது இந்து என்ற வார்த்தையே இந்தியாவிற்கு தொடர்பு இல்லாத ஒன்று
பிரம்மனின் தையில் பிறந்தவன் பிராமிணன்
பிரம்மனின் மார்பில் பிறந்தவன் ''சத்திரியன்'''
பிரம்மனின் வயிற்றில் [தொப்புளில்] பிறந்தவன் ''வைசியன்''
பிரம்மனின் காலில் பிறந்தவன் சக்கிலியன் - பல்லன் -பறையன் - அறிஜணன்..
என்று பல வகையில் வரனாசிற தீண்டாமை போதித்து இந்து மதம் என்பது அர்ஜுன் சம்பத்துக்கு தெரியாது போலும்!!
வரலாறு படிக்காதவன் - வேதத்தை புரிந்துகொள்ளாதவன் எல்லாம் மேடையேறி ''மைக் பி[க]டித்தால்''கடைசியில் அவன் நிலை இழிவில் அல்லது அழிவில் தான் முடியும்!!
அர்ஜுன் சம்பத்திற்கு ஒரே ஒரு கேள்வி!!
ஒரு தலித் சகோதரனுக்கு ஒரு பார்ப்பன[அயிர்] சமுகத்தை சேர்ந்த பெண்ணை ஊர் அறிய திருமனம் முடித்து கொடுக்க தயாரா?
அல்லது சங்கராச்சாரியார் ஒரு தலித் சகோதரனுடன் அவனுடைய வீட்டில் ஒரே தட்டில் உணவு உன்ன தயாரா?
வாயளவில் தீண்டாமை இல்லை என்று சொல்லும் இந்த இந்துத்துவாக்கள் செயலளவில் செய்துகாட்ட துணியாததுதான் இவர்களின் அறியாமை காட்டி கொடுக்கிறது
குறிப்பு ; திராவிடராக இருந்த எங்களையும் ஒருகாலத்தில் சக்கிலியன் -பல்லன்-பறையன்-என்றும் தீண்டத்தகாதவன் என்றும் கூறி கொடுமைக்கு உள்ளாக்கியதன் காரணத்தால் எங்களின் முன்னோர்கள்,
தீண்டாமையை அறவே போதிக்காத, ஏற்றுகொள்ளாத, எதிர்க்க கூடிய, தூய இஸ்லாமிய மார்க்கத்தின் பால் தங்களை இணைத்து கொண்டார்கள் என்பதுதான் உண்மை ! ஒரு இறை ஓர் மறை !!
நாங்கள் மதத்தால் இஸ்லாமியர்கள் ! இனத்தால் திராவிடர்கள் !! மொழியால் தமிழர்கள் !!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக