JULY 17, தூத்துக்குடி: தூத்துக்குடியில் இரு தினங்களுக்கு முன் சர்ச்சைக்குரிய விதத்தில் கிணற்றில் இறந்து கிடந்த சிறுவனை நரபலி கொடுத்து கொன்றதாகக் கூறி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
அந்தச் சிறுவனை நரபலி கொடுத்ததாக சர்ச்சைக்கு உள்ளான காளி கோயிலை அதிகாரிகள் இன்று அகற்றினர். அந்தக் கோவில் பூசாரியின் மகன் கைது செய்யப்பட்டார்.
சிந்திக்கவும்: காலம் காலமாக காளி என்று ஒரு கற்சிலையை நம்பி அது நினைத்ததை செய்யும் சக்தியை கொடுக்கும் என்று சொல்லி நரபலி கொடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல்லாயிரத்தை தாண்டும். இந்த நவீன விஞ்சான யுகத்தில் இப்படி என்றால்! கல்வியறிவில்லாத கற்காலத்தில் இந்த மந்திரம், மாயம் என்றபெயரில் நடந்துள்ள நரபலிகளை எண்ணிப்பாருங்கள்.
தலைப்பிள்ளை மண்டை ஓட்டில் இருந்து எடுக்கப்படும் மையை போட்டு பார்த்தால் எல்லாம் தெரியும் என்று சொல்லி தலை பிள்ளைகளை நரபலி கொடுத்த சாமியார்கள் எத்தனையோ பேர். இந்தியாவில் மதத்தை சொல்லி இப்படி சாமியார்கள் செய்யும் பித்தலாட்டங்கள் எண்ணில் அடங்காதது. ஜோதிடம், வாஸ்த்து சாஸ்திரம், மைபோட்டு பார்த்தல், மந்திரம், மாயம் இப்படி செல்லி மக்களை ஏமாற்றும் சாமியார்கள் பல்லாயிரக்கணக்கில் வாழும் ஒரு புனித பூமிதான் இந்தியா. இவர்களை திருத்த ஓராயிரம் பெரியார்கள் வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக