ஆமதாபாத், ஆக.9: குஜராத் கலவரம் தொடர்பாக அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடியைக் குற்றம்சாட்டிய சஞ்சீவ் பட் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
1988 பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அவருக்கு 5 பக்க இடைநீக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அனுமதியில்லாமல் விடுமுறை எடுத்ததாகக் கூறி மாநில உள்துறை அமைச்சகம் இந்த இடைநீக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நன்றி தினமணி
குஜராத் ஒளிர்கிறது என்று பொய் பிரச்சாரம் செய்யும் மீடியாக்களே, சிந்தித்து பாருங்கள்!குஜராத்தில் மக்களின் சுதந்திரம் எந்த அளவு மிதிக்கப்பட்டு போசுக்கப்படுகிறது என்று.
அங்கு மரண வியாபாரி மோடியின் ஆட்ச்சி இருக்கும்வரை நரகத்தின் ஆட்ச்சிதான் நடக்கும்.முஸ்லிம்களுக்கும்,நடுநிலைவாதிகளுக்கும் சுதந்திரம் எனபது எட்டாக்கணியாகதான் இருக்கும்.மோடியின் ரத்த வெறிக்கு சாதகமானவர்களுக்கு பதவி உயர்வு சுகபோக வாழ்க்கை.அவரை எதிர்ப்பவர்களுக்கு நீதி, சுதந்திரம்,உரிமை,எதுவும் கிடைக்காது.
சொந்த வீடாக இருந்தாலும் அகதியாகத்தான் வாழவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக