செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

தமிழக முதல்வர் ஏமாற்றுவாரா அல்லது நடவடிக்கை எடுப்பாரா பொருத்து இருந்து பார்போம்


jayalaitha
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முஸ்லிம்களுக்கு
 ரமலானில் கஞ்சிக்காக இலவச அரிசி வழங்கப்படும் என்று 
அறிவிப்பு செய்திருந்தார் ஆனால் அரசு அதிகாரிகள்
 ஜமாஅத் நிறுவாகிகளை அலைகழித்து தான் மிச்சம் இதில்
 ஆளுங்கட்சியை சேர்ந்த MLA -கள் எல்லா ஜமாதர்களிடம் அவர்களுக்கு
 ஒரு கடிதம் மாவட்ட கலெக்டருக்கு ஒரு கடிதம் என்று வாங்கி 
அதை தாலுகாபிசுக்கு அனுப்ப .

அனுபவம் வாய்த்த அதிகாரிகள் MLA க்கு தேவை இல்லாத
 வேலை என்றும் மறுபடியும் கடிதம் எழுதுவார்கள் என்று வாங்கி
 கொண்டு சில நாட்கள் கழித்து பார்வை இட்டு விட்டு சில நாட்களில்
 கலெக்டரிடம் இருந்து ஆர்டர் வரும் என்று கூறி சென்ற அதிகாரிகள் 
15 நாட்கள் கழித்து கிராம அதிகாரி மூலமாக உங்கள் பள்ளிவாசலுக்கு
 5000 கிலோ அரிசி கொடுக்க சொல்லி ஆர்டர் வந்திருகிறது நீங்கள் கிலோவுக்கு 
ரூ .1 மாவட்ட கலெக்டருக்கு ரூ.5000 கொடுக்க வேண்டும் என்று கூற
 சில ஜமாத்தார்கள் வேண்டாம் என மறுத்துவிடுகிறார்கள் சில நிர்வாகிகள்.
 நம்மிடம் கூற நாம் உடனடியாக களமிறங்கி DSO விடம் கேட்க 
இது சம்பந்தமாக G.O (GOVERNMENT ORDER-அரசு ஆணை) இருக்கிறதா 
என்று வினவ அரை மணி நேரங்களில் தொடர்பு கொள்கிறேன் 
இதே போல்
 சில தினங்களுக்கு முன்பு வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருக்கு 
பயனாளிகளுக்கு மிக்ஸி , கிரைண்டர் கிடையாது என்றார் உடனடியாக 
நாம் அரசு அதிகாரிகளிடம் கேட்க முதல்வர் அவர்கள் அணைத்து
 ரேஷன் கார்டுகளுக்கும் இலவசம் என்று தானே கூறினார் என்று நாம் 
சொல்ல பின்னர் G.O இருக்கிறதா என்று கேட்க அந்த அதிகாரி மாவட்ட 
ஆட்சியாளரிடம் கேட்க அப்படி ஏதும் அரசாணை இல்லை என கூறினார் ,
ஆனால் வாய்மொழி உத்தரவாக உள்ளது போல் தெரிகிறது பின்னர் நாம் 
இஸ்லாமிய MLA  விடம் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு
 வருகிறோம் அவர் பிஸியாக இருப்பது போல் தெரிகிறது இலவச அரிசி 
என்றால் இலவசமாக தந்தால் தானே அதை இலவசம் என்று கூற முடியும் 
மானிய விலையில் நோன்பு கஞ்சிக்கு ரூ.1  விலையில் வழங்குகிறோம் 
என்று தமிழக முதல்வர் மாற்றி அறிவிக்க வேண்டும் அதிகாரிகள் தவறு 
செய்தால் அவர்களை உடனடியாக இது போல் நடக்காமல் இருக்க ஆவண
 செய்ய வேண்டும் தமிழக முதல்வர் ஏமாற்றுவாரா அல்லது 
நடவடிக்கை எடுப்பாரா பொருத்து இருந்து பார்போம் .நன்றி கிளியனூர் .நெட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif