கேரள மாநிலம் சோரனூர் அருகே உள்ள சுதவலத்தூரைச் சேர்ந்த பெண் சவுமியா, 23. அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார்.
இதை செய்தவன் விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி.இவனுக்கு கேரளா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து நல்ல தீர்ப்பு வழங்கி உள்ளது. இதை வைத்து மொத்த தமிழர்களையும், தமிழர் போராட்டங்களையும் கொச்சை படுத்துகிறது பார்பன விஷம் கக்கும் தினமலர் (மலம்) பத்திரிகை.
இதை குறித்து தினமலம் சிறப்பு நிருபர் கூறுவதை கேளுங்கள்! உங்களுக்கே பத்திக்கிட்டு வரும்! இந்த வந்தேறி பார்பன தினமலர், தினமணி, சோ வகைராக்களை தமிழகத்தை விட்டே துரத்த வேண்டும் என்று. இந்த பரதேசிகள் ஆதரிக்கும் பார்பன ஹிந்துதுவாவையும் வேரோடும் வேரடி மண்ணோடும் தமிழர்கள் ஒழித்து கட்ட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இனி ஒரு மானம் உள்ள தமிழன் கூட ஹிந்துத்துவாவை ஆதரிக்கவோ, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துமுன்னணி, சங்கபரிவார் கூடத்தின் வலையில் விழுந்து விடாமல் இருக்க இது உதவும் என்று நம்புகிறேன். தொடர்ந்து ஹிந்துத்துவா தினமலம் எப்படி தமிழர்களை, கேவலப் படுத்துகிறது என்று படியுங்கள். திடீர் என்று தலித் மக்கள் மீது பார்பன வந்தேறிகளுக்கு பாசம் வந்து விட்டமாதிரியும், அவர்களை கேவலப்படுத்தியும் இந்த செய்தி நீள்கிறது.
தினமலம் வெளியிட்ட செய்தி (நவம்பர் 13,2011): இந்த வழக்கை, வெறுமனே ஒரு கற்பழிப்பு வழக்காகவோ, கொலை வழக்காகவோ மட்டும் கருதிவிட முடியாது. இது ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான விஷயம் மட்டுமில்லை. இரு இனங்களுக்கு இடையிலான பிரச்னை. இரு மாநிலங்களுக்கு இடையிலான விவகாரம்.
கோவிந்தசாமி ஒரு தமிழன். சவுமியா ஒரு கேரளத்துப் பெண். இது ஒன்று போதாதா, விஷயத்தின் வீரியத்தைப் புரிந்து கொள்ள! ஏற்கனவே அவர்களுக்கும் நமக்கும் தண்ணீர் தாவா இருக்கிறது. முல்லைப் பெரியாறு கோபத்தை, அவர்கள் இந்த வழக்கில் காட்டியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இதை உலகுக்கு உணர்த்த, ஒரு தமிழ்க்குடிதாங்கி இல்லையா, இந்த நாட்டில்?
கோவிந்தசாமி, சாதாரண தமிழன் மட்டுமில்லை; மாற்றுத் திறனாளியும் கூட. ஆம், அவருக்கு இடது கை கிடையாது. அப்படிப்பட்ட ஒரு பரிதாபத்துக் குரிய ஜீவனுக்கு மரண தண்டனை விதிப்பதா? கொஞ்சம் கூட மனிதாபிமான மில்லாத செயலாக இருக்கிறதே! கோவிந்தசாமி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கூட. ஏதோ, வயிற்றுப் பிழைப்புக்காக சின்னச் சின்ன ரயில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் தான்.
உணர்ச்சியின் உந்துதலில் ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டார். ஒரு கொலை, ஒரு கற்பழிப்பு, சில திருட்டுகளைத் தவிர, கோவிந்தசாமி செய்துவிட்ட குற்றமென்ன? அவர் தாழ்த்தப்பட்டவராகப் பிறந்த ஒரே குற்றத்துக்காகத் தானே, அந்தத் தம்பியின் உயிரை தூக்குக் கயிற்றின் முன் ஊசலாட விட்டிருக்கின்றன! இறந்துவிட்ட அந்த அபலைப் பெண் சவுமியா உயிரோடு இருந்திருந்தால், இந்நேரம் கோவிந்தசாமியை மன்னித்திருப்பார் என்பது, மற்றவர்களுக்குத் தெரியாதா?
சம்பவம் நடந்தது, கடந்த பிப்ரவரியில் தான். அதற்குள் மரண தண்டனை விதிக்கும் அளவு அவசரம் என்ன? ஒன்பது மாதங்களுக்குள், 154 சாட்சிகள், 101 ஆவணங்கள், 43 ஆதாரங்கள், கோர்ட்டில் விசாரித்து முடிக்கப்பட்டுவிட்டதாம். கோவிந்தசாமியிடம், 427 கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டதாம். நம்பும்படியாகவா இருக்கிறது இந்தக் கதை? உலகத்திலேயே தட்டிக் கேட்பதற்கு நாதியற்ற ஒரே இனம், எம் தமிழினம் தான் என்ற இளக்காரத்தில் செய்யப்பட்டது போல் தெரிகிறதே!
குற்றம்சாட்டப்பட்டிருப்பவர், ஒரு தமிழன்; தாழ்த்தப்பட்டவர். அதிலும், மாற்றுத் திறனாளியும் கூட. இறந்தது ஒரே ஒரு பெண். அதுவும் தமிழச்சி கிடையாது. அதற்காக, தம்பி கோவிந்தசாமி, ஒன்பது மாதங்களாக கேரளத்து கொட்டடிகளில் சிறைவாசம் அனுபவித்தது போதாதா? அவரை தூக்கில் வேறு தொங்கவிட வேண்டுமா? இது, ஒரு மனிதனுக்கு இரண்டு தண்டனைகள் விதித்தது போல் ஆகாதா? இயற்கை நீதிக்கு முரணான விஷயமில்லையா? ஒருவேளை, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளுக்கு கொடுத்தது போல், இன்னும், 20 ஆண்டுகள் கழித்து குரல் கொடுப்பார்களோ என்னவோ! ( -நமது சிறப்பு நிருபர்-)
தினமலத்தை செருப்பால் அடிப்போம் வாருங்கள்! இந்த பார்பன வந்தேறிகள் தமிழர்களை கேவலப்படுத்தியது போதும். இனியும் இவர்களை அனுமதிக்க முடியாது. ஒரு கேவலமான இழி காரியத்தை ஒருவன் செய்திருக்கிறான் அவனுக்கு தூக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கும் தமிழர் போராட்டங்கள் அத்தனைக்கும் முடிச்சு போட்டு தமிழர்களின் போராட்ட களத்தை கொச்சைபடுத்த இந்த பார்பன ஹிந்துத்துவா வந்தேறிகள் சத்திட்டம் தீட்டுகின்றன. பார்பனர்கள் எவ்வளவு கேவலமானவர்கள், மனித நேயம் அற்றவர்கள் என்பதை தமிழர்கள் இப்போதாவது புரிந்தால் சரி.
நட்புடன்: ஆசிரியர் புதியதென்றல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக